Monday, June 22, 2009

நீ..


உறக்கங்களை உதறி
உன்னையே உள்வாங்கிக்கொள்கிறேன்...

நீதானே கனவுகள்
கொடுக்கிறாய்!!

2 comments:

நேசமித்ரன் said...

எளிய சொற்களில் காதல் வழிகிறது
நல்ல கவிதை
வாழ்த்துக்கள்

பா.ராஜாராம் said...

thaalaattukirathu rasigai kavithaigal avvalavum!vaazthukkal!!

Post a Comment