Saturday, October 3, 2009

உன் நினைவுகள்-5-

உன் நினைவுக்குமிழியினுள்
அடைபட்டிருக்கும் காற்றுதான்
உனக்கான என் சுவாசம்...

10 comments:

S.A. நவாஸுதீன் said...

மூச்சு முட்டுது இரசிகை. சூப்பர்

நேசமித்ரன் said...

துளிகளை
விட்டு செல்கிறது மன வெளியில் இச்சொற்கள்

கொஞ்சம் நீண்ட கவிதைகள் எழுதுங்களேன்

:)

கவிக்கிழவன் said...

குட்டி கவிதைக்குள் எதனை கருத்துகள் காதலின் உச்சகட்டம்

அரங்கப்பெருமாள் said...

அப்போ நினைவுகள் நின்றால்.. மூச்சு???????

இரசிகை said...

mithran sir...ku

muyarchi seiyuren..

ippadiththaan yezhuthanumnu thuvanguvathilai.
sila perithaakavum sila sirithaakavum mudinthu vidukintrana.irandukume kaaranagal therivathillai.

antha vinaadil thontriya karuththu avvalavuthaan..meendum athai kuriththa neetchi enbathu yeppothaavathuthaan yenakku nikazhkirathu..

varukaikkum karuththukkum nantri magizhchi!!..(ithu yellaarukkum)

விஜய் said...

சூப்பர்ங்க

தேவை இல்லாமல் நீட்டி முழக்காமல்
புரியாத வார்த்தைகள் இல்லாமல்
சின்ன சின்ன கவிதைகளில்
நிறைந்த அர்த்தங்களை தருவது தான் கஷ்டம்

உங்களுக்கு அது நன்றாக வருகிறது.

வாழ்த்துக்கள்.

பா.ராஜாராம் said...

அருமையாய் இருக்கு ரசிகை!பளிச்சுன்னு!

பா.ராஜாராம் said...

ப்ரீதி விடை-கவிதைக்கான உங்கள் பின்னூட்டத்திற்கான என் பதிலுக்கான,உங்கள் பின்னூட்டத்தை (உஸ்ஸ்ஸ்ஸ்..அப்பாடி!) இப்பதான் பார்க்க வாய்த்தது.அங்கு பதில் இருக்கு.வந்து ஒரு ஸ்மைலி போட்டுட்டு போயிருங்க ரசிகை.இல்லை என்றால்,எண்ணெய் சட்டியில் மிதப்பது போலான கனவு வருகிறது...தூங்காத பொழுதுகளில் கூட!

துபாய் ராஜா said...

//உன் நினைவுக்குமிழியினுள்
அடைபட்டிருக்கும் காற்றுதான்
உனக்கான என் சுவாசம்.../

நுரையீரலில் கூட
இனிக்குது உன் பாசம்....

Anonymous said...

SUPERO SUPER. UGGALALA INNUM MUDIUMUGGO INNAMUM ETHIR PARKIRAN UNGALITATHIL.VERY ALL THE BEST

Post a Comment