Monday, October 12, 2009

...?...

தொலைவில் தன் அலகுகளால்
தொட்டுக்கொண்டிருந்தன
ஒரு ஜோடிப் புறாக்கள்...
பொறாமை கொண்டாள்,
அவள் முதிர்கன்னி..!!

10 comments:

நேசமித்ரன் said...

:)

innum konjam try pannirukkalaam rasigai

கவி அழகன் said...

உங்கள் சிறு கவிதைகளில் புது பரிணாமம் விளங்குகின்றது

வரதராஜலு .பூ said...

கவிதை ரொம்பவே டச்சிங்

பா.ராஜாராம் said...

காதலை விட்டு,கொஞ்சம் வெளியில் வருகிறீர்கள் போல...அபூர்வமான பார்வை!சொல்லியதில்தான்,ஏதோ குறைந்தது போல இருக்கு.நேசனும்,அதைத்தான் உணர்ந்திருப்பான் என தோனுகிறது.49,கமன்ட்டுக்கான மனசு நிறைந்த சிலாகிப்பு,என்ன சொல்லட்டும் ரசிகை,...நன்றிடா!

அன்புடன் நான் said...

நச்!

விஜய் said...

nallayirukku

நேசமித்ரன் said...

பால் கட்டிக் கொண்ட அக்காவின்
விசும்பும் குரலுக்கு ஊடறுத்து
கேட்கிறது அம்மாவினுடைய
இயங்கும் குரல்

அக்காவாகி பார்க்க ஆசைப் பட்டது
மனசு .......
வலித்தாலும்

மழைக்காதலன் said...

இன்னும் கொஞ்சம் மாத்தி இருக்கலாம் தோழி... நல்லா இருக்கு. ஆனா இன்னும் சிறப்பா....

அப்புறம் நான் நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ளவன்.. இப்போ குறைஞ்சு போச்சு.. மறுபடியும் படிக்க ஆரம்பிச்சு இருக்கேன்

பித்தனின் வாக்கு said...

தங்களின் அனைத்து கவிதைகளும் நன்றாக உள்ளது. எனக்கு பிடித்தும் உள்ளது. இனி நான் தங்களின் கவிதைகளைப் படிப்பேன். நன்றி.

துபாய் ராஜா said...

சந்தோஷமாக இருக்கும்
எதைக்கண்டாலும்
பொறாமை கொள்வது
மனித மனம்
மறக்கத இயல்பு....

Post a Comment