Thursday, October 15, 2009

..!!..

நீ... என்றொரு
ஒற்றை ராகம் மட்டுமே
இசைக்கும்...,
என் உயிர்ப்புல்லாங்குழல்..!!

11 comments:

சென்ஷி said...

//நீ... என்றொரு
ஒற்றை ராகம் மட்டுமே
இசைக்கும்...,
என் உயிர்ப்புல்லாங்குழல்..!!//

நல்லாருக்குங்க!

சத்ரியன் said...

//நீ... என்றொரு
ஒற்றை ராகம் மட்டுமே
இசைக்கும்...,
என் உயிர்ப்புல்லாங்குழல்..!!//

ரசிகா,

"நீ... என்ற"...தான் சரியாகப் பொருந்தும்.(மீண்டும் ஒருமுறை நீங்களே வாசித்துப்பாருங்கள்.)

சொல்ல வரும் செய்தி நிறைவு!

கவி அழகன் said...

அழகான வரிகள்

நேசமித்ரன். said...

பால் கட்டிக் கொண்ட அக்காவின்
விசும்பும் குரலுக்கு ஊடறுத்து
கேட்கிறது அம்மாவினுடைய
இயங்கும் குரல்

அக்காவாகி பார்க்க ஆசைப் பட்டது
மனசு .......
வலித்தாலும்

- இது ஒரு முதிர்கன்னி தங்கை குழந்தை பெற்று இறந்து பின் வீட்டில் கிடக்கும் தமக்கையின் பால் கட்டிக் கொண்ட மார்பால் கதறும் இரவை கவனித்து சொல்லும் சொற்கள் அவளுக்கு அந்த நிமிஷம் குழந்தை மீது வரும் ஆசை அந்த வழியை கூட பொருட்டாக நினையாததாய் இருக்கிறது . விளக்கம் போதுமென நினைக்கிறன் அன்பின் ரசிகை

நேசமித்ரன். said...

indhak kavithaiyum miga nandraaga irukkiradhu rasigai

-nesamithran

சந்தான சங்கர் said...

நீ.....
நிரம்பிய இசை..

பித்தனின் வாக்கு said...

good and super.

விஜய் said...

நல்லாயிருக்கு

எனது வலைப்பதிவிற்கும் அடிக்கடி வாருங்கள்

நன்றி

velji said...

ப..த..நி.. இல்லை.., நீ! சுகராகமோ?!
அருமை.

இரசிகை said...

aamaa.....chathriyan sir..sonnathu sarithaan!!

துபாய் ராஜா said...

கவிதை வரிகளில்
காதல் பொங்குது...

Post a Comment