Wednesday, October 21, 2009

கவிதை முத்தங்கள்...

ஒரு முத்தம்
சாவு.

மறு முத்தம்
பிறப்பு.

ஜென்மங்கள் பல
கொடுக்கிறாய்..,
பிரம்மனோ நீ..!

14 comments:

சத்ரியன் said...

//ஒரு முத்தம்
சாவு.

மறு முத்தம்
பிறப்பு.

ஜென்மங்கள் பல
கொடுக்கிறாய்..,
பிரம்மனோ நீ..!//

ரசிகையே,

காதல்.

இன்னும்...என்னவெல்லாமோ உணர்த்தும்...!

ஒளியவன் said...

சாவுங்குறதுக்கு பதிலா இறப்புன்னு இருந்திருந்தா பொருந்தியிருக்கும்னு நினைக்குறேன். காதல் கவிதையில் கொஞ்சம் கொச்சையா இருக்கா மாதிரி இருக்கு. மத்தபடி அர்த்தம் அருமை.

S.A. நவாஸுதீன் said...

கவிதை நல்லா இருக்கு இரசிகை

சென்ஷி said...

:)

நல்லாயிருக்கு..

நேசமித்ரன் said...

:)

நல்லா இருக்கு

சந்தான சங்கர் said...

ஒரு முத்தம்
அஸ்தமனம்

மறு முத்தம்
விடியல்

அஸ்தமனம் இல்லாமல்
விடியல் இல்லை.

மொத்தமாய் அழகு...

velji said...

முத்த இடைவெளியில் வாழ்க்கை!
short and sweet!

பா.ராஜாராம் said...

ரைட்டு...நடத்துங்க.

Ashok D said...

உண்மைதான்... ஆணுக்கும் இதே நிலைதான் இரசிகை

துபாய் ராஜா said...

அருமை ரசிகை.

விஜய் மகேந்திரன் said...

good

விஜய் மகேந்திரன் said...

rasigai neengal enge irukererkal.vijaymahindran@yahoo.com.ungal id sonnal secret aga vaithukolven.nandri
vijay mahindran

Nilaa Net Cafe said...

Excellent...I like this

கார்க்கிபவா said...

ஒரு முத்தம் அதில் மரணம்..
மறு முத்தம் அதில் ஜனனம்...

முத்தம் முத்தமா முத்தமா -பாட்டுல வைரமுத்தி ஆல்சொ டீலிங் திஸ் சேப்டர் :)

Post a Comment