கானல் நீராய்த் தோன்றித் தோன்றி மறையும் வார்த்தைகள்சில நேரங்களில் காகிதங்களில் எழுதப்படாமலேயே போகிறது
எழுத உட்கார்ந்த சிறுபொழுதுஅமைதியாய் நகர்ந்ததுஎழுதாத கவிதை - ஏனோ என் பின்தொடர்ந்தது :)
யோசித்தும் கூடஎதுவும்தோன்றவில்லை..தானாய் நடந்தநிகழ்வே..,கவிதையானது!இன்றைக்கு....சும்மா மாற்றிப்பார்த்தேன் ரசிகை
ஆகா மண்டை காஞ்சி உக்காந்துருந்தேன் என்பதைக் கூட கவிதையாய் சொல்லுகின்றீர். நல்ல வரிகள். நன்றி.
//ஆகா மண்டை காஞ்சி உக்காந்துருந்தேன் என்பதைக் கூட கவிதையாய் சொல்லுகின்றீர். நல்ல வரிகள். நன்றி.//LOL :)))
வித்தியாசமாக உள்ளது உங்கள் கவிதை
ஒன்றும் கிடைக்காதபோதுகிடைக்காத ஒன்றேகிடைத்தாயிற்று.சரிதான்
///தானாய் எதுவும்தோன்றவில்லை..யோசித்தும் கூடமுடியவில்லை..எழுத நினைத்த நிகழ்வே..,இன்றையக் கவிதையானது!! ///கவிதைக்கு பொருள் தேவையில்லை வரிகள் போதும் என்று உணர்த்தி விட்டீர்கள்
:)
//தானாய் எதுவும்தோன்றவில்லை..யோசித்தும் கூடமுடியவில்லை..எழுத நினைத்த நிகழ்வே..,இன்றையக் கவிதையானது!!// உறைந்துவிட்டகவிதைகளைஉருக்க நினைத்துகரைந்துவிட்டநிமிடங்கள்..
:-))
ரொம்ப அழகா இருக்குங்க ...
வியந்தேன் நீங்க கவிதையாக்கின விடயத்தை!
அது சரி.. :)
pazhaniyappan,dr.ashok,thandora.....ungalin kavithaikal azhagu...vaasiththa yella manangalukkum anbu-m nantriyum!!
வாங்க தொடர்பதிவுக்கு
இயல்பான கவிதை.
நன்றாய் எழுத வருகிறது உங்களுக்கு.கவிதைச் சுழலில் இருந்து மீண்டு உரைநடைக்கு - யதார்த்தத்துக்கு வாருங்களேன். வளமாக எழுத்துலகம் வரவேற்கும் உங்களை
thangalin muthal varukaikku nantri lathaananth:)
19 comments:
கானல் நீராய்த் தோன்றித் தோன்றி மறையும் வார்த்தைகள்
சில நேரங்களில் காகிதங்களில் எழுதப்படாமலேயே போகிறது
எழுத உட்கார்ந்த சிறுபொழுது
அமைதியாய் நகர்ந்தது
எழுதாத கவிதை - ஏனோ
என் பின்தொடர்ந்தது
:)
யோசித்தும் கூட
எதுவும்
தோன்றவில்லை..
தானாய் நடந்த
நிகழ்வே..,
கவிதையானது!
இன்றைக்கு....
சும்மா மாற்றிப்பார்த்தேன் ரசிகை
ஆகா மண்டை காஞ்சி உக்காந்துருந்தேன் என்பதைக் கூட கவிதையாய் சொல்லுகின்றீர். நல்ல வரிகள். நன்றி.
//ஆகா மண்டை காஞ்சி உக்காந்துருந்தேன் என்பதைக் கூட கவிதையாய் சொல்லுகின்றீர். நல்ல வரிகள். நன்றி.//
LOL :)))
வித்தியாசமாக உள்ளது உங்கள் கவிதை
ஒன்றும் கிடைக்காதபோது
கிடைக்காத ஒன்றே
கிடைத்தாயிற்று.
சரிதான்
///
தானாய் எதுவும்
தோன்றவில்லை..
யோசித்தும் கூட
முடியவில்லை..
எழுத நினைத்த நிகழ்வே..,
இன்றையக் கவிதையானது!!
///
கவிதைக்கு பொருள் தேவையில்லை வரிகள் போதும் என்று உணர்த்தி விட்டீர்கள்
:)
//தானாய் எதுவும்
தோன்றவில்லை..
யோசித்தும் கூட
முடியவில்லை..
எழுத நினைத்த நிகழ்வே..,
இன்றையக் கவிதையானது!!//
உறைந்துவிட்ட
கவிதைகளை
உருக்க நினைத்து
கரைந்துவிட்ட
நிமிடங்கள்..
:-))
ரொம்ப அழகா இருக்குங்க ...
வியந்தேன் நீங்க கவிதையாக்கின விடயத்தை!
அது சரி.. :)
pazhaniyappan,dr.ashok,thandora.....ungalin kavithaikal azhagu...
vaasiththa yella manangalukkum anbu-m nantriyum!!
வாங்க தொடர்பதிவுக்கு
இயல்பான கவிதை.
நன்றாய் எழுத வருகிறது உங்களுக்கு.
கவிதைச் சுழலில் இருந்து மீண்டு உரைநடைக்கு - யதார்த்தத்துக்கு வாருங்களேன்.
வளமாக எழுத்துலகம் வரவேற்கும் உங்களை
thangalin muthal varukaikku nantri lathaananth:)
Post a Comment