Friday, December 4, 2009

உன் நினைவுகள்-6-

* *
விடைபெறும்
நிமிடங்கள்..,
விடைபெறா
உன் நினைவுகள்..!

* *
உதறவும்
முடியவில்லை
உள்வாங்கவும் முடியவில்லை
உன் நினைவுகள்..!

13 comments:

ஒளியவன் said...

pala neram enakku intha maathiri kuzhappam varum anni. kalakkal. thodarnthu ezhuthunga.

Ashok D said...

:)

பூங்குன்றன்.வே said...

கவிதை நல்லா இருக்கு.அசத்துங்க.

தமிழ் உதயம் said...

விடைபெறும்
நிமிடங்கள்..,
விடைபெறா
உன் நினைவுகள்..! மனதை கவ்வி பிடிக்கும் பிரியாவிடைகள்.

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு இரசிகை

சந்தான சங்கர் said...

நினைவுகள் என்றுமே
உள்ளிருப்பு...
விடைபெறும் கதவுகள்
மட்டுமே...
மூடி திறக்கின்றது..

சந்தான சங்கர் said...

Eepecting your comments for this competion lyrics.
http://sankar-mylyrics.blogspot.com/2009/12/blog-post.html

இரசிகை said...

nantri...:)

Sakthi said...

i am really sorry to say that i wasted more then one week with out read your poem..!அனுபவபூர்வமான வரிகள் தோழி..! வலி நிறைந்தது..!
இயல்பானவைகள் இப்படித்தான் இருக்குமோ என்னவோ..!
உண்மையில் வருணிக்க வார்த்தைகள் இல்லை, அருமையான வரிகள்..!

விஜய் மகேந்திரன் said...

blog nanraga ullathu

விஜய் மகேந்திரன் said...

http://vijaymahendran.blogspot.com/2009/12/sinaam.html

துபாய் ராஜா said...

தூரத்தில் நீ இருந்தாலும்
என் பக்கத்தில் உன் நினைவுகள்...

ரசிகன்! said...

ninaivugal pookkinrana!!!

Post a Comment