Sunday, January 3, 2010

...2010...

பழையன கழிதலும்
புதியன புகுதலும்...
புத்தாண்டும் போகிப் பண்டிகைதானோ?
ஆனால்..,புகையின்றி..!

13 comments:

An...Bu said...

நல்லா இருக்கு....
புத்தாண்டு வாழ்த்துகள்

நேசமித்ரன் said...

புத்தாண்டு வாழ்த்துகள் ரசிகை

உங்கள் ரசனைகள் தொடரட்டும் இவ்வருடமும்

தாமத்தித்த கிருத்துமஸ் வாழ்த்துகளும்

அண்ணாமலையான் said...

ஹாய் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...
நம்ம பக்கம் வாங்களேன்....

S.A. நவாஸுதீன் said...

ஹ்ம்ம். நல்லா இருக்கு

பா.ராஜாராம் said...

வாங்க வாங்க...

எங்கடா ஆள காணோமேன்னு இருந்தது..

நிறைவான,சந்தோசமான வருடமாய் இருக்கட்டும் மக்கா இந்த 2010!

sathishsangkavi.blogspot.com said...

இது கூட நல்லாயிருக்கே.......

பித்தனின் வாக்கு said...

நல்லவேளை பீரின்றி போடவில்லை. நான் தப்பிச்சேன். நன்றி.

hiuhiuw said...

எனது வலைப் பூவானது கீழ்க்கண்ட முகவரிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது
http://kondralkatru.blogspot.com

அன்பின் ராஜன் ராதாமணாளன்.

Marimuthu Murugan said...

நாலு வரிகள் எழுதினாலும்
நச்சுன்னு எழுதுவதற்கு
வாழ்த்துக்கள்...
புத்தாண்டு வாழ்த்துக்கள்...

இரசிகை said...

nantrikal pala...anaivarukkum.

anbudan..,
rasihai:)

மகா said...

புத்தாண்டு வாழ்த்துகள் ரசிகை....

இரசிகை said...

nantri...maha:)

santhoshamum kooda..,thangalin varukaikku!

புலவன் புலிகேசி said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

Post a Comment