Sunday, November 13, 2011

..!!..

எவையுமே
அல்லது
யாருமே
உன்னை நினைவுபடுத்தியதாய்..
நினைவில்லை.

நீ..,
உன்னில் மட்டுமே
இருக்கிறாய்.

3 comments:

ரிஷபன் said...

ஆஹா..

இரசிகை said...

vaanga rishaban...

ungalin yellaa comments-kkum nantri.

:)

karki bava said...

அதுதான் கொடுமை..
அதுதான் வரமும்..

Post a Comment