Wednesday, February 15, 2012

..!!..

எதையுமே எதிர்பார்க்காதது
என் காதல்.

உன்னிடமிருந்து
உன் காதலை மட்டுமல்ல
உன்னையும் கூடத்தான்.

2 comments:

சே.குமார் said...

காதல் வடிகிறது கவிதையில்...

இரசிகை said...

சே.குமார் said...
காதல் வடிகிறது கவிதையில்...

nantringa..:)

Post a Comment