Monday, August 27, 2012

..??..

கூடை நிறைய 
பொம்மைகள்

கை நிறைய
பலூன்கள்

விற்பது மட்டுமே
விளையாட்டானது 
சிறுவனுக்கு.

0
வாங்கியதால்
மகிழ்ச்சி சிறுமிக்கு

விற்றதில் மகிழ்ச்சி 
சிறுவனுக்கு

மிஞ்சியது மகிழ்ச்சி 
என்பதில்  
மகிழ்ச்சி எனக்கு.

3 comments:

vimalanperali said...

ஆ,,,,,,நல்ல் கவிதை ,படித்ததும் சொட்டு வைக்கத்தோணுகிற கவிதைகளில் இதுவும் ஒன்றாக/வாழ்த்துக்கள்.

லெமூரியன்... said...

இந்த கவிதையை படித்ததில் மகிழ்ச்சி எனக்கு. :-) :-)

இரசிகை said...

nantri vimalan
nantri lemurian
:)

Post a Comment