மாதத்தின் 
இறுதி இரவு.
தொடங்கியிருந்தோம் 
நாளை
வீட்டு வாடகை 
கரண்ட் பில்
வாட்டர் பில்
மளிகை பொருள்
அம்மாக்கு பணம் அனுப்பனும் 
இன்னும் 
இன்னும்
இன்னுமென 
மூச்சுவாங்கியது 
இருவரோடுங்கூட 
பிளாஸ்டிக்  உறைக்குள்
நீந்தும் வால் அணுக்களுக்கும்
2 comments:
:-)நல்லா இருக்குபா...
படிச்சு முடிச்ச பிறகு லேசா ஒரு மென்சிரிப்பு
எனக்குள்..!
nantri lemuriyan...
ithu naduththara varkka kudumbangalin nilai patri pesa muyarchikkum kavithai..
avvalavuthaan..
:)
Post a Comment