Monday, April 21, 2014

..!!..

நீயில்லாத
இரவுக்குளம்

மிதக்கும் நிலாக் கல்
தவழ்ந்து தள்ளாடுகிறது

பிரிந்து விரியும்
மெல்லிய நீரலையில்
நட்சத்திர கூச்செறிப்புகள்
உதடு குவித்து
ஊதியது யார்.

(நன்றி: மித்திரன் சார்)


3 comments:

'பரிவை' சே.குமார் said...

கவிதை அருமை...

மாதம் ஒன்றிரண்டு என்பதை மாற்றி நிறைய எழுதலாமே...

லெமூரியன்... said...

:-) :-)

இரசிகை said...

nantri kumar lemuriyan

Post a Comment