-0-
ம்மா..
அது CAPITAL LETTER
C யா?
இல்லாட்டி small letter
c யா ?
எதுடா?
எங்க இருக்கு?
அந்தா
மேல பாருங்கமா
நிலா.
-0-
ம்மா
DISCOVERY CHANEL ல்ல
D எதுக்கு தப்பா போட்டிருக்காங்க?
D - ல உலக உருண்டை சுத்திட்டு இருக்கு raymond.
அது creativity.தப்பில்ல.
எங்க மிஸ்லாம் இப்படில்லாம் போடமாட்டங்க.
நானும் போடமாட்டேன்.
-0-
ம்மா
அது என்ன shape?
ஓ
செங்கலா?
அது செவ்வகம்.
இதுவா (கையில் எடுத்து)
இது பாதி செங்கல்
சதுரம்.
நான் சொன்னது
முழு செங்கல் டா .
அப்போ
ஒரு செவ்வகம் ஒடஞ்சா
ரெண்டு சதுரமா?
ங்கே ..
4 comments:
ha ha ha...! :-) nalla irukkula intha thinking...oru sevvagam udainja rendu sathurama? :-)
ஹா... ஹா... அருமையான கேள்விகள்... சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தன.
nantri lemuriyan and kumar
:)
so cute
Post a Comment