-0-
ம்மா.. எனக்கு
ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாமா
பவுடர்தான் வேணும்.
ங்கே.. ன்னு பார்த்தேன்.
ponds
-0-
ஹார்பிக் அப்பாஸ்
நம்ம வீட்டுக்கும் வருவாரா?
எதுக்குடா?
பாத்ரூம் கழுவ..
-0-
இந்த நாயிக்கும்
க்ளுகோவிட்டா கொடுத்தா
அவனை முந்திடும்.
-0-
அம்மாக்கு வயசாயிட்டா
சோறு கொடுப்பியா தங்கம்?
வயசாகுறதுன்னா ம்மா ?
முடில்லாம் போய்டும்..
பல்லெல்..
அப்படின்னா
பிருங்காவும் (இந்துலேகா மறந்துட்டு போல )
எர்வாமெடினும் வாங்கித் தரேன்மா.
-0-
ஒரு கிரீம் add க்கு
அந்த மலையாள ஹீரோ
கிடார் வாசிக்கிறார்.அப்படியே விளம்பர ஹீரோயினும்
வாசிக்கிறார்.
பொம்மை கிடார்ல என் பையனும் join பண்ணிடுறான்.
tune முணுமுணுத்தபடி.
-0-
எனக்கு அந்த பிஸ்கட் வாங்கித் தாம்மா.
எந்த பிஸ்கட்?
ஒரு அக்கா பூ தச்சுகிட்டே சாபிடுவாங்கல்ல அது
-0-
ம்மா
ஜெம்ஸ் னா என்ன?
மிட்டாய்.தெரியும்ல உனக்கு.
இல்லம்மா , பேஸ்ட் add ல சொல்லுற ஜெம்ஸ்.
அது germs டா.கிருமிகள்.
கடிக்குமா..?
இல்லடா.அதுவந்து..
பல்லுல கடிக்கும்.உனக்குத்தான் தெரியல.
ஹ்ம்ம்..
-0-
அந்த பாப்பா
பிறந்தநாளுக்கு
யாரு பலூன் பறக்க விட்டாங்க?
யாரையுமே காணும்?
-0-
வெறும் குட்மார்னிங் சொல்லாதம்மா.
குட் மார்னிங் beautiful சொல்லு.
-0-
என்னடா சேனல்
மாத்திட?
இங்க விளம்பரம் முடிஞ்சுட்டுல
-0-
:)
ம்மா.. எனக்கு
ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கலாமா
பவுடர்தான் வேணும்.
ங்கே.. ன்னு பார்த்தேன்.
ponds
-0-
ஹார்பிக் அப்பாஸ்
நம்ம வீட்டுக்கும் வருவாரா?
எதுக்குடா?
பாத்ரூம் கழுவ..
-0-
இந்த நாயிக்கும்
க்ளுகோவிட்டா கொடுத்தா
அவனை முந்திடும்.
-0-
அம்மாக்கு வயசாயிட்டா
சோறு கொடுப்பியா தங்கம்?
வயசாகுறதுன்னா ம்மா ?
முடில்லாம் போய்டும்..
பல்லெல்..
அப்படின்னா
பிருங்காவும் (இந்துலேகா மறந்துட்டு போல )
எர்வாமெடினும் வாங்கித் தரேன்மா.
-0-
ஒரு கிரீம் add க்கு
அந்த மலையாள ஹீரோ
கிடார் வாசிக்கிறார்.அப்படியே விளம்பர ஹீரோயினும்
வாசிக்கிறார்.
பொம்மை கிடார்ல என் பையனும் join பண்ணிடுறான்.
tune முணுமுணுத்தபடி.
-0-
எனக்கு அந்த பிஸ்கட் வாங்கித் தாம்மா.
எந்த பிஸ்கட்?
ஒரு அக்கா பூ தச்சுகிட்டே சாபிடுவாங்கல்ல அது
-0-
ம்மா
ஜெம்ஸ் னா என்ன?
மிட்டாய்.தெரியும்ல உனக்கு.
இல்லம்மா , பேஸ்ட் add ல சொல்லுற ஜெம்ஸ்.
அது germs டா.கிருமிகள்.
கடிக்குமா..?
இல்லடா.அதுவந்து..
பல்லுல கடிக்கும்.உனக்குத்தான் தெரியல.
ஹ்ம்ம்..
-0-
அந்த பாப்பா
பிறந்தநாளுக்கு
யாரு பலூன் பறக்க விட்டாங்க?
யாரையுமே காணும்?
-0-
வெறும் குட்மார்னிங் சொல்லாதம்மா.
குட் மார்னிங் beautiful சொல்லு.
-0-
என்னடா சேனல்
மாத்திட?
இங்க விளம்பரம் முடிஞ்சுட்டுல
-0-
:)
3 comments:
உண்மை தான்...நிமிட பொழுதே நீடிக்கும் இவ்விளம்பரங்கள் நம்மை மணிக்கணக்கில் தன்னுள் கொள்ளும். குழந்தைகள் மயங்கிப் போவது விளம்பரங்களுக்கே. நாம் சிறியவர்களாக இருந்த பொழுது வந்த காட்பரிஸ் மற்றும் அமுல் விளம்பரங்கள் இன்னும் பசுமையாகவே இருக்கு மனசுக்குள்ள. :-) :-)
\\பல்லுல கடிக்கும்.உனக்குத்தான் தெரியல//
இது செம்ம..! :-) :-)
அவர்களின் பார்வையே தனி ! ஒவ்வொன்றும் ரசிக்க வைத்தன !
nantri lemurian rishaban
:)
Post a Comment