Friday, November 7, 2014

..

ஒரு சிறகு 
ஒரு கூடு 
ஒரு வெளி

இழந்தது அறியாமல் 

அலைந்து வரும் 
ஒற்றை இறகுக்கு  

குழந்தையின் கையில் 
சேர்ந்தபோது 

ஒரு சிறகை 

ஒரு கூட்டை 
ஒரு வெளியை 
அப்பிள்ளைக்குக் கொடுத்ததும் தெரியாது.

(நன்றி :மித்திரன் சார் )

4 comments:

-'பரிவை' சே.குமார் said...

நல்ல கவிதைப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.

இரசிகை said...

nantri s.kumar.

mm, ithu naan ezhuthinathuthaan,nesa mithran sir konjam correction koduthaanga.athaan avungalukkku thanx solliyiruken.
:)

ரிஷபன் said...

ஒரு சிறகை
ஒரு கூட்டை
ஒரு வெளியை
அப்பிள்ளைக்குக் கொடுத்ததும் தெரியாது. //

Superb !

இரசிகை said...

nantri rishaban

Post a Comment