Friday, October 9, 2009

கவிதை முத்தங்கள்..

நாம் எங்கு துவங்கினாலும்
முடிந்து போவதென்னவோ..,
முத்தங்களில்தான்..!

நீ கொடுக்கும்
ஒவ்வொரு முத்தங்களிலும்
நான் (உள்)வாங்குவதென்னவோ..,
உன்னைத்தான்..!

14 comments:

Ashok D said...

முடிவது முத்தங்களிலா?
தொடங்குவதில்தானே...

anyway, first 3 lines I like much

நேசமித்ரன் said...

:)

muththa vaarthaigalil konjam azhuththam kuraivuthaan aanaalum muththangal iniyavai

azhagu

மழைக்காதலன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு...
நீங்க என் கவிதையில் பதிலாய் இட்ட அந்த ஆச்சர்யக்குறிக்கு அர்த்தம் கேட்க நினைத்தேன், உங்க மின்னஞ்சல் முகவரி இல்லை அதனால் கேட்க இயலவில்லை... charles.christ@gmail.com இது என்னுடைய முகவரி... தொடர்பு கொண்டால் என் சந்தேகம் தீரும்

நட்புடன் ஜமால் said...

த் ... ம் ...

சந்தான சங்கர் said...

உன்னை மொத்தமாய்
உள்வாங்கினேன்
அதற்கு அர்த்தமிட்ட செயல்
முத்தமன்றோ!!!

அரங்கப்பெருமாள் said...

சூப்பர்... அருமை.

S.A. நவாஸுதீன் said...

நீ கொடுக்கும்
ஒவ்வொரு முத்தங்களிலும்
நான் (உள்)வாங்குவதென்னவோ..,
உன்னைத்தான்..!

அருமை இரசிகை

துபாய் ராஜா said...

உன்மைக்காதலின் தொடக்கமும், முடிவும், மொத்தமும் முத்தமே...

பா.ராஜாராம் said...

ரைட்டு..நடக்கட்டும்!..நல்லா இருக்கு ரசிகை.இப்ப அங்க பதில் இருக்கு மக்கா(ப்ரீதி விடை!)

அ.மு.செய்யது said...

Hmm...Cute kavithai......!!!! intresting.

விஜய் said...

:)

சந்தான சங்கர் said...

தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..

ISR Selvakumar said...

//
நாம் எங்கு துவங்கினாலும்
முடிந்து போவதென்னவோ..,
முத்தங்களில்தான்..!
//

மிகவும் இரசித்தேன்.

r.v.saravanan said...

நீ கொடுக்கும்
ஒவ்வொரு முத்தங்களிலும்
நான் (உள்)வாங்குவதென்னவோ..,
உன்னைத்தான்..!

மனதை ஈர்க்கும் வரிகள்
வாழ்த்துக்கள்

Post a Comment