கவிதை ரொம்ப நல்லா இருக்கு... நீங்க என் கவிதையில் பதிலாய் இட்ட அந்த ஆச்சர்யக்குறிக்கு அர்த்தம் கேட்க நினைத்தேன், உங்க மின்னஞ்சல் முகவரி இல்லை அதனால் கேட்க இயலவில்லை... charles.christ@gmail.com இது என்னுடைய முகவரி... தொடர்பு கொண்டால் என் சந்தேகம் தீரும்
14 comments:
முடிவது முத்தங்களிலா?
தொடங்குவதில்தானே...
anyway, first 3 lines I like much
:)
muththa vaarthaigalil konjam azhuththam kuraivuthaan aanaalum muththangal iniyavai
azhagu
கவிதை ரொம்ப நல்லா இருக்கு...
நீங்க என் கவிதையில் பதிலாய் இட்ட அந்த ஆச்சர்யக்குறிக்கு அர்த்தம் கேட்க நினைத்தேன், உங்க மின்னஞ்சல் முகவரி இல்லை அதனால் கேட்க இயலவில்லை... charles.christ@gmail.com இது என்னுடைய முகவரி... தொடர்பு கொண்டால் என் சந்தேகம் தீரும்
த் ... ம் ...
உன்னை மொத்தமாய்
உள்வாங்கினேன்
அதற்கு அர்த்தமிட்ட செயல்
முத்தமன்றோ!!!
சூப்பர்... அருமை.
நீ கொடுக்கும்
ஒவ்வொரு முத்தங்களிலும்
நான் (உள்)வாங்குவதென்னவோ..,
உன்னைத்தான்..!
அருமை இரசிகை
உன்மைக்காதலின் தொடக்கமும், முடிவும், மொத்தமும் முத்தமே...
ரைட்டு..நடக்கட்டும்!..நல்லா இருக்கு ரசிகை.இப்ப அங்க பதில் இருக்கு மக்கா(ப்ரீதி விடை!)
Hmm...Cute kavithai......!!!! intresting.
:)
தேவதையின்
வரமிட்டிருக்கின்றேன்
உங்கள்
கரமிட்டுச்செல்லுங்கள்..
//
நாம் எங்கு துவங்கினாலும்
முடிந்து போவதென்னவோ..,
முத்தங்களில்தான்..!
//
மிகவும் இரசித்தேன்.
நீ கொடுக்கும்
ஒவ்வொரு முத்தங்களிலும்
நான் (உள்)வாங்குவதென்னவோ..,
உன்னைத்தான்..!
மனதை ஈர்க்கும் வரிகள்
வாழ்த்துக்கள்
Post a Comment