Saturday, October 24, 2009

...!!...

தன் வெளியில் தானாய்ச்
சிந்திய ஒளியின் துளிகள்..,
என் வீட்டின் முன்அறையிலும்.

தவிர்த்து.. தாழிட்டு..
உள்அறையில் உறங்கச் சென்றேன்.

கனவில் நிலா..!!

22 comments:

S.A. நவாஸுதீன் said...

அழகு நிலா!

நேசமித்ரன் said...

ரொம்ப அருமை

பா.ராஜாராம் said...

மிக அருமையான கவிதை ரசிகை.ரொம்ப பிடிச்சு இருக்கு.

velji said...

தாழிட்டு உள் போவது அனிச்சை செயல்.ஆழ்மனம் வெளிச்சமாவது ஒளியில்தானே.
முழுநிலாக்கள் உங்களுக்கு.கவிதைகள் எங்களுக்கு.

சந்தான சங்கர் said...

தவிர்த்து
தாழிட்டதுளிகளை
தனித்து
திறந்திட்ட இமைகள்

கனவில் நிலா..

ரசித்தேன்..

பா.ராஜாராம் said...

ரசிகை,ஏன் நீங்கள் பின்னூட்டம் இடுபவர்களுக்கு பதில் சொல்ல கூடாது?இது ரொம்ப முக்கியம் மக்கா.உங்கள் தளத்தில் இடுகிற உங்கள் கவிதைக்கு இணையானது,உங்கள் கவிதைக்கான பின்னூட்டங்கள்.ஒவ்வொரு பின்னூட்டமும்,மனிதர்கள் என கொள்ளுங்களேன்."நல்லா இருக்கீங்களா ரசிகை?" என கேட்க்கிற மனிதர்களுக்கு நல்லா இருக்கேன்,இல்லை என சொல்ல வேணும்தானே?"

இது பரஸ்பரம் கவிதை தாண்டி மனிதம் வளர்க்கும் ரசிகை.
எழுத்தும் நாமும் வேறு வேறா என்ன?

இரசிகை said...

sari......ini naan pathil solluren rajaram sir.

பித்தனின் வாக்கு said...

என்னது உங்க கனவில நிலாவா, அது எங்க கனவுலதாங்க வரனும். நானும்தான் பாக்கின்றேன், ஆனா நிலா வருல செவ்வாய் சூரியன் சனி எல்லாரும்தான் வராங்க. நல்ல கவிதை நன்றி.

விஜய் said...

மிக அழகு

சத்ரியன் said...

//கனவில் நிலா..!!//

இப்படித்தான்....! என் கனவிலும்...!

Admin said...

வரிகள் அருமை..... வாழ்த்துக்கள்

புலவன் புலிகேசி said...

நல்ல அழகான கவிதை

+Ve Anthony Muthu said...

இந்த நிலாவே இப்படித்தான். :-)

சந்தான சங்கர் said...

ரசிகை அவர்களே,

எமது பின்னோட்டத்தில்
உங்களின் பின்னடைவு
புரிகின்றது,
கவிதையின் சார்ந்து
அதனுள் பின்னோட்டமிடுவதால்
மாற்று வரிகளை இட்டு எழுதுவதுபோல்
தெரிகின்றது.
மற்றபடி நல்லாருக்கு, அருமை, சில குறியீடு
என குறிப்பிடுவதில் எண்ணம் இல்லாததால்தான்..
ரசிப்பதில் தவறில்லை..

தொடர்வேன்..

வாழ்த்துக்கள்..

சந்தான சங்கர் said...

ஒரு பாடல்
எழுதியிருக்கின்றேன்
வந்து பாடிட்டு இல்ல
சாடிட்டு போங்க..

thiyaa said...

சூப்பெர்

Ashok D said...

பா.ரா.வை நான் வழிமொழிகிறேன். பதில் சொல்லாதவர்கள் பிளாக்குகளை followersலிந்து நீக்கிவிடுவேன் தயக்கமின்றி. சில சமயங்களில் கவிதை வென்றிடும் என் சிறு கோபத்தை.

இரசிகை said...

d.r.ashok...

ippothum kavirthai vellavillai,neengalthaan ventrulleerkal ungal perunthanmaiyinaal..:)

thanku mr.ashok.

துபாய் ராஜா said...

நிலாக்கனவு அருமை ரசிகை.

Senthilkumar said...

மிக ரசித்தேன்...

அன்புடன் நான் said...

தவிர்த்தது நிலஒளியை....
கனவிலோ ஒளிநிலா.....
(விதி) என் புரிதல் சரியா ரசிகை!?

இரசிகை said...

migavum sariyaanathu...c.karunaakarasu.

VITHI...athuthaan naan ninaiththathum!!

Post a Comment