ரசிகை,ஏன் நீங்கள் பின்னூட்டம் இடுபவர்களுக்கு பதில் சொல்ல கூடாது?இது ரொம்ப முக்கியம் மக்கா.உங்கள் தளத்தில் இடுகிற உங்கள் கவிதைக்கு இணையானது,உங்கள் கவிதைக்கான பின்னூட்டங்கள்.ஒவ்வொரு பின்னூட்டமும்,மனிதர்கள் என கொள்ளுங்களேன்."நல்லா இருக்கீங்களா ரசிகை?" என கேட்க்கிற மனிதர்களுக்கு நல்லா இருக்கேன்,இல்லை என சொல்ல வேணும்தானே?"
இது பரஸ்பரம் கவிதை தாண்டி மனிதம் வளர்க்கும் ரசிகை. எழுத்தும் நாமும் வேறு வேறா என்ன?
எமது பின்னோட்டத்தில் உங்களின் பின்னடைவு புரிகின்றது, கவிதையின் சார்ந்து அதனுள் பின்னோட்டமிடுவதால் மாற்று வரிகளை இட்டு எழுதுவதுபோல் தெரிகின்றது. மற்றபடி நல்லாருக்கு, அருமை, சில குறியீடு என குறிப்பிடுவதில் எண்ணம் இல்லாததால்தான்.. ரசிப்பதில் தவறில்லை..
பா.ரா.வை நான் வழிமொழிகிறேன். பதில் சொல்லாதவர்கள் பிளாக்குகளை followersலிந்து நீக்கிவிடுவேன் தயக்கமின்றி. சில சமயங்களில் கவிதை வென்றிடும் என் சிறு கோபத்தை.
22 comments:
அழகு நிலா!
ரொம்ப அருமை
மிக அருமையான கவிதை ரசிகை.ரொம்ப பிடிச்சு இருக்கு.
தாழிட்டு உள் போவது அனிச்சை செயல்.ஆழ்மனம் வெளிச்சமாவது ஒளியில்தானே.
முழுநிலாக்கள் உங்களுக்கு.கவிதைகள் எங்களுக்கு.
தவிர்த்து
தாழிட்டதுளிகளை
தனித்து
திறந்திட்ட இமைகள்
கனவில் நிலா..
ரசித்தேன்..
ரசிகை,ஏன் நீங்கள் பின்னூட்டம் இடுபவர்களுக்கு பதில் சொல்ல கூடாது?இது ரொம்ப முக்கியம் மக்கா.உங்கள் தளத்தில் இடுகிற உங்கள் கவிதைக்கு இணையானது,உங்கள் கவிதைக்கான பின்னூட்டங்கள்.ஒவ்வொரு பின்னூட்டமும்,மனிதர்கள் என கொள்ளுங்களேன்."நல்லா இருக்கீங்களா ரசிகை?" என கேட்க்கிற மனிதர்களுக்கு நல்லா இருக்கேன்,இல்லை என சொல்ல வேணும்தானே?"
இது பரஸ்பரம் கவிதை தாண்டி மனிதம் வளர்க்கும் ரசிகை.
எழுத்தும் நாமும் வேறு வேறா என்ன?
sari......ini naan pathil solluren rajaram sir.
என்னது உங்க கனவில நிலாவா, அது எங்க கனவுலதாங்க வரனும். நானும்தான் பாக்கின்றேன், ஆனா நிலா வருல செவ்வாய் சூரியன் சனி எல்லாரும்தான் வராங்க. நல்ல கவிதை நன்றி.
மிக அழகு
//கனவில் நிலா..!!//
இப்படித்தான்....! என் கனவிலும்...!
வரிகள் அருமை..... வாழ்த்துக்கள்
நல்ல அழகான கவிதை
இந்த நிலாவே இப்படித்தான். :-)
ரசிகை அவர்களே,
எமது பின்னோட்டத்தில்
உங்களின் பின்னடைவு
புரிகின்றது,
கவிதையின் சார்ந்து
அதனுள் பின்னோட்டமிடுவதால்
மாற்று வரிகளை இட்டு எழுதுவதுபோல்
தெரிகின்றது.
மற்றபடி நல்லாருக்கு, அருமை, சில குறியீடு
என குறிப்பிடுவதில் எண்ணம் இல்லாததால்தான்..
ரசிப்பதில் தவறில்லை..
தொடர்வேன்..
வாழ்த்துக்கள்..
ஒரு பாடல்
எழுதியிருக்கின்றேன்
வந்து பாடிட்டு இல்ல
சாடிட்டு போங்க..
சூப்பெர்
பா.ரா.வை நான் வழிமொழிகிறேன். பதில் சொல்லாதவர்கள் பிளாக்குகளை followersலிந்து நீக்கிவிடுவேன் தயக்கமின்றி. சில சமயங்களில் கவிதை வென்றிடும் என் சிறு கோபத்தை.
d.r.ashok...
ippothum kavirthai vellavillai,neengalthaan ventrulleerkal ungal perunthanmaiyinaal..:)
thanku mr.ashok.
நிலாக்கனவு அருமை ரசிகை.
மிக ரசித்தேன்...
தவிர்த்தது நிலஒளியை....
கனவிலோ ஒளிநிலா.....
(விதி) என் புரிதல் சரியா ரசிகை!?
migavum sariyaanathu...c.karunaakarasu.
VITHI...athuthaan naan ninaiththathum!!
Post a Comment