Thursday, November 26, 2009

அந்தி-1

இரவின் மடியில்
பகல் தலைசாய்த்தது..,ஆம்
பொழுது சாய்ந்துவிட்டது..!!

11 comments:

Ashok D said...

எனக்கென்னமோ இரு வரிகளிலேயே கவிதை முடிந்துவிட்டது :)

அகல்விளக்கு said...

மிக எளிய வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தாலும், யாரும் யோசிக்காத சிந்தனை.

மிக நன்றாயிருக்கிறது...

வாழ்த்துக்கள்

நேசமித்ரன் said...

:)

nalla sindhanai

பா.ராஜாராம் said...

இதுவும்,முந்தைய கவிதையும் பிடிச்சிருக்கு ரசிகை.என்ன?..முன்பு மாதிரி அடிக்கடி எழுத மாட்டேங்கிறீங்க?உதை வேணுமா?ஓட்டு போட கத்துக்கிட்டேன் ரசிகை.தெரிந்த பிறகு நம் மக்களுக்காக ஓடி,ஓடி ஓட்டு போட்டு கொண்டிருக்கிறேன்.நொங்கு வண்டி வோட்டுவது போல்.

இங்கயும் நேசன் தளத்திலும் ஓட்டு பெட்டியை காணோம்?இந்த பயல் எப்பவாவது கத்துக்கிட்டு வந்து,காலிங் பெல் அமுக்குவான்னு முன்பே தெரியுமா?

வாழ விட மாட்டீங்களே?

சந்தான சங்கர் said...

அந்தி சாய்ந்தது
அன்னையின் மடியில்..


அருமை ரசிகை..

அன்புடன் நான் said...

எப்படிங்க இப்படி...மிக நல்லாயிருக்கு ரசிகை.

பித்தனின் வாக்கு said...

&&&&&&&&&

அரங்கப்பெருமாள் said...

சூப்பர்.. வித்தியாசமான பார்வை. நல்லா இருக்குங்க..

விஜய் said...

kavithaiyil manam saainthuvittathu

vijay

இரசிகை said...

anaivarukkum nantri...!


piththan yenna solla varreenga?...:)

rajaram sir -yezhuthinaa.., udane post seiyuren...:)

இரசிகை said...

yennathu oottup petti...
theriyalaye rajaram sir..:)

Post a Comment