Friday, April 2, 2010

..!!..

உப்புக் கல்லினுள் நிசப்த்தமாய்
உறைந்து படிகமானது..,
ஒரு கடலலையின் பேரிரைச்சல்..!

என்னுள்
என் காதல்..!!

23 comments:

An...Bu said...

காதல்..!!

Paleo God said...

மீண்டும் அது கரைந்து வருவதுதான் கண்ணீரோ??!
:)

அகல்விளக்கு said...

வித்தியாசமான சிந்தனை...

அருமை...

மெல்லினமே மெல்லினமே said...

Kadalneerthana uppu padigamaga marum. Athu eppadi padigam uppu karaisala maarum? ore kolappama irukke?

சீமான்கனி said...

காதல்... கடல்... கவிதை ...அழகு...
வாழ்த்துகள்...

Chitra said...

nice. :-)

மங்குனி அமைச்சர் said...

அழகு

நர்சிம் said...

;)

பா.ராஜாராம் said...

உப்புக் கல்லினுள் நிசப்த்தமாய்
உறைந்து படிகமானது..,
ஒரு கடலலையின் பேரிரைச்சல்
போலான என் காதல்.

என்று பிடித்த மாதிரி வாசித்து பார்த்தேன் ரசிகை.

மீள் வருகையில் முக்கியமான கவிதை...

கொளுத்துங்க! superb!

இன்னும் நம் ஆள் வரலையா?

மகிழ்ந்து,நிறைந்து போவான்.

'பரிவை' சே.குமார் said...

வித்தியாசமான சிந்தனை...

அருமை...

இரசிகை said...

//
An...Bu said...
காதல்..!!
//
:)

//
அண்ணாமலையான் said...
அசத்தல்
//

nantringa.........:)

//
【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
மீண்டும் அது கரைந்து வருவதுதான் கண்ணீரோ??!
:)
//
nantri shankar sir........!

//
அகல்விளக்கு said...
வித்தியாசமான சிந்தனை...

அருமை...
//
nantri ahal...!

//
மெல்லினமே மெல்லினமே said...
Kadalneerthana uppu padigamaga marum. Athu eppadi padigam uppu karaisala maarum? ore kolappama irukke?
//

ithula onnume illainga kuzhampuvatharkku...

athu karaisal illai..
yiraichchal(sapththam)

ippo vasinga:)
varukaikku nantri!

//
seemangani said...
காதல்... கடல்... கவிதை ...அழகு...
வாழ்த்துகள்...
//
nantri....!

//
Chitra said...
nice. :-)
//
nantri chtra..!

//
மங்குனி அமைச்சர் said
//
nantri!

//நர்சிம் said...
;)
//
nantringa varukaikkum vaasippukkum.....:)

//
பா.ராஜாராம் said...
உப்புக் கல்லினுள் நிசப்த்தமாய்
உறைந்து படிகமானது..,
ஒரு கடலலையின் பேரிரைச்சல்
போலான என் காதல்.

என்று பிடித்த மாதிரி வாசித்து பார்த்தேன் ரசிகை.

மீள் வருகையில் முக்கியமான கவிதை...

கொளுத்துங்க! superb!

இன்னும் நம் ஆள் வரலையா?

மகிழ்ந்து,நிறைந்து போவான்.
//
:)

vaanga rajaram sir..inthak kavithaiyai appadiyum innum surukkamaa solliyirukkalaamo??...:)
pidichchathunnu sonnathukku nanatri.
mitharan sir thaane...kandippa varuvaanga.

//
சே.குமார் said...
வித்தியாசமான சிந்தனை...

அருமை...
//
nantri kumaar:)

லதானந்த் said...

கூடிய சீக்கிரம்

லதானந்த் said...

அருமை

துபாய் ராஜா said...

அருமை.

"உழவன்" "Uzhavan" said...

அட! :-)

நந்தாகுமாரன் said...

//
உப்புக் கல்லினுள் நிசப்த்தமாய்
உறைந்து படிகமானது..,
ஒரு கடலலையின் பேரிரைச்சல்
//

இது அருமை ... ஆனால் கவிதை இத்துடன் முடிந்துவிட்டது ... இதற்கு மேலும் ...

//

என்னுள்
என் காதல்..!!

//

இப்படி சொல்வது கவிதையை கெடுக்கிறது ...

தருமி said...

ஓன்றினுள் ஒன்று ... நல்லா இருக்கு

தருமி said...

நந்தா சொல்வது சரி ...

கவிதன் said...

மிக அருமை.... ! வாழ்த்துக்கள் ரசிகை!!!

சுந்தர்ஜி said...

நல்ல பார்வை ரசிகை.ம்ம். எழுத எவ்வளவு இருக்குன்னு நெனைச்சா மலைப்பா இருக்கு.

நேசமித்ரன் said...

அடடே நர்சிம் , நந்தா, பா.ரா , லதானந்த், தருமி எல்லா தமிழ் அறிஞர்களும் கவிஞர்களும் வந்து போயாச்சா ?


சந்தோஷமாவும் பெருமையாவும் இருக்கு நம்ம ரசிகை தளத்தில் :)

உப்பு ஜாடிக்குள் உறைந்து கிடக்கிறது கடல் னு நான் கூட எழுதி இருக்குறேன்

நல்லா இருக்கு ரசிகை அருமையான படிமம்

இரசிகை said...

nantri..ovvoruvarukkum!

பத்மா said...

காதல் எப்படில்லாம் சொல்லலாம் ? இது ரொம்ப அழகாய் இருக்கு கடலை சொம்பில் நிரப்பியது போல

Post a Comment