Thursday, April 15, 2010

நிலா,நட்சத்திரங்கள்,இரவு.

-1-
என்டோமெட்ரியமோ
நீ?
மாதம் ஒருமுறை
உதிர்ந்து விடுகின்றாய்...!

-2-
நிலவரும்புகளா
நீங்கள்?

-3-
கிழிந்த இரவுப் போர்வை
வழியே..,பகல் எட்டிப் பார்க்கிறது
நிலவு ஓட்டையில்..
விண்மீன்கள் பொட்டரிப்பில்..!!

0

-1-
வெள்ளை
தீபம்..நிலா!
அதன் கீழ்
அகலா நிழல்..இரவு!
தீக்குச்சி உதிர்த்த
வெண்கங்குகள்..விண்மீன்கள்!

33 comments:

நேசமித்ரன் said...

இது ரசிகை

இது கவிதை

ரொம்ப பிடிச்சிருக்கு !!!

இது போல தயவு செய்து தொடர்ந்து எழுதுங்க

சீமான்கனி said...

//வெள்ளை
தீபம்..நிலா!
அதன் கீழ்
அகலா நிழல்..இரவு!
தீக்குச்சி உதிர்த்த
வெண்கங்குகள்..விண்மீன்கள்!//

ஆஹா...அழகான சிந்தனை ரசனை சொட்டாய் சொட்டி வழிய மூன்று முறை பருகி விட்டேன் கவிதையை...வாழ்த்துகள்...இரசிகா...

Chitra said...

மிகவும் ரசித்தேன். அருமை. பாராட்டுக்கள்!

Anonymous said...

hey
hey hey
am the second...

erunga poitu porumiya vasithuvitu varukiren..

mmmm..
v.v.s
complan surya

Anonymous said...

கிழிந்த இரவுப் போர்வை
வழியே..,பகல் எட்டிப் பார்க்கிறது
நிலவு ஓட்டையில்..
விண்மீன்கள் பொட்டரிப்பில்..!!(puria villai...)


these lines
வெள்ளை
தீபம்..நிலா!
அதன் கீழ்
அகலா நிழல்..இரவு!
தீக்குச்சி உதிர்த்த
வெண்கங்குகள்..விண்மீன்கள்!
very nice..am learning new tamil words venkangugal...appdina thepilambu polava..


ven sangu kelipatuerken..
venkangu epothuthan kelipadukiren...nandri

valga
valamudan

nandri.
Varuthhapadatha vaasippor sangam
complan surya...

(pinkurioppu..engal sangam ungalkku kavithai departmentai othuki ullathu..verivil porupetrukkolumaru vendikolkirom...)

மெல்லினமே மெல்லினமே said...

Nalla irukku rasihai!

அகல்விளக்கு said...

அருமை...

மிக ரசித்தேன்..

குறிப்பாக...
//கிழிந்த இரவுப் போர்வை
வழியே..,பகல் எட்டிப் பார்க்கிறது
நிலவு ஓட்டையில்..
விண்மீன்கள் பொட்டரிப்பில்..!!//

:-)

r.v.saravanan said...

அருமை வரிகள்

Priya said...

மிகவும் ரசித்தேன்!!!

Madumitha said...

மின்சாரம் இல்லா இரவில்
வானம் பார்த்த சந்தோஷம்
உங்கள் கவிதை படித்ததில்.
மிக நன்று.

'பரிவை' சே.குமார் said...

enna varikal.
kaviyarasi ungal kavithaiyil nilavum iravum manathukkul.

vazhththukkal

VELU.G said...

அருமை

நிறைய எழுதுங்க

அண்ணாமலையான் said...

நல்லாருக்கு...

இரசிகை said...

//நேசமித்ரன் said...
இது ரசிகை

இது கவிதை

ரொம்ப பிடிச்சிருக்கு !!!

இது போல தயவு செய்து தொடர்ந்து எழுதுங்க//

:)

nantri mithran sir...

yezhutha muyarchchikiren...(ippadi sonnaalum yeppavum polathaan iruppennu thonuthu)

0

vaasithu vaazhiththiya aththanai vaasakarkalukkum nantriyum anbum!!

Matangi Mawley said...

beautiful! romba azhagana kavithai..

பா.ராஜாராம் said...

//என்டோமெட்ரியமோ//

// நிலவரும்புகளா//

இது எனக்கு புதுசான வார்த்தைகள்.

மூன்றாவது கவிதை நல்லாருக்கு.

அதில்,பொட்டரிப்பில் கூட புதுசுதான்.

நேசமித்திரன் கவிதை ரொம்ப வாசிக்காதீங்க. :-)

இரசிகை said...

//
பா.ராஜாராம் said...
//என்டோமெட்ரியமோ//
m..
pengalin vidaai suzharchchiyil.. karup paiyin utpura 3vathu layer-aana endometrium-mum break aaki uthiraththodu uthiram..
// நிலவரும்புகளா//
roja arumbu(mottu)
malli arumbu...pola
nila arumbu(30 days once thaan pookkum pownarmiyaai)
இது எனக்கு புதுசான வார்த்தைகள்.(ippo ok vaa?)

மூன்றாவது கவிதை நல்லாருக்கு.(nantri...)

அதில்,பொட்டரிப்பில் கூட புதுசுதான். (paatti solluvaanga... salaiyil pulli pulliyaa oottai vizhunthuttunna pottarichchuduchunnu)

நேசமித்திரன் கவிதை ரொம்ப வாசிக்காதீங்க. :-)

[i...........ippadi naanum ungalai orumurai sonnen gnaabakam irukka?...:)....]

athellaam mudiyaathaiyaa..

//

remba nantri...rajaram sir:)

adhiran said...

விண்மீன்கள் பொட்டரிப்பில்..

good one. thanks.

பா.ராஜாராம் said...

விளக்கத்திற்கு நன்றி ரசிகை.

புரிஞ்சு படிக்கும் பொது கவிதைகள் நல்லாருக்கு. :-)

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு...

நிலாரசிகன் said...

1,2,3 மீண்டும் 1. பின்நவீனத்துவ ஸ்டைல்? :)

கவிதைகள் நன்று ரசிகை.

Nathanjagk said...

அன்பு ரசிகை, கவிதை பத்திகள் இலக்கமிடப் பட்டிருப்பது ஏன்?

இரசிகை said...

//adhiran said...
விண்மீன்கள் பொட்டரிப்பில்..

good one. thanks.
//

nantri adhiran........

//
பா.ராஜாராம் said...
விளக்கத்திற்கு நன்றி ரசிகை.

புரிஞ்சு படிக்கும் பொது கவிதைகள் நல்லாருக்கு. :-)
//

nantri rajaram sir.....!

//
அன்புடன் அருணா said...
நல்லாருக்கு...
//

vaanga aruna mam....
nantriyum anbum:)

//
நிலாரசிகன் said...
1,2,3 மீண்டும் 1. பின்நவீனத்துவ ஸ்டைல்? :)

கவிதைகள் நன்று ரசிகை.
//

nantri nila...varukaikkum vaasippikkum!

pinnaveenaththuvam??-ithellaam theriyaathu nila:)

//
ஜெகநாதன் said...
அன்பு ரசிகை, கவிதை பத்திகள் இலக்கமிடப் பட்டிருப்பது ஏன்?
//

kashttamaana kelvi...:)

muthal 1 2 3- thanith thaniyaa ovvontraiyum sollukintrana.(intha 1 2 3 varisai muraiyileye..thalappum)
aduththa 1-vathaanathu..,moththamaaka ontraiyontru thodarpu paduththik kondu uvamaip paduththap pattullathu.
athai thelivaa kaanbikkave intha ilakkamitta muyarchchi!

appuram..
muthal varukaikkum vaasippukkum nantri..!

Nathanjagk said...

விளக்கத்திற்கு நன்றி ரசிகை.
இலக்கங்கள் கவிதைக்கு புது அர்த்தத்தைப் பெற்றுத் தருகின்றன.
எண்களின் மீள்வருகை சுழற்சியைக் குறிக்கிறது என்பதில் வியக்கிறேன்.
சபாஷ்.. இது​போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட​வேண்டும். வாழ்த்துக்கள்!!

மங்குனி அமைச்சர் said...

குட் , ரொம்ப அழகு

இளமுருகன் said...

புதிய பார்வையில் நிலவை காட்டியிருக்கிறீர்கள்
அருமை, வாழ்த்துகள்

இளமுருகன்
நைஜீரியா

ரசிகன்! said...

டெக் னா நாலஜிக்கள் கவிதையா? [:)]

நிலவரும்புகளா
நீங்கள்?

அடடா!!!

அட்டகாசமாய் இருக்கிறது!!!

Raghu said...

ந‌ல்லாருக்குங்க‌...:)

DREAMER said...

இரசனையான கவிதை... அருமை..!

-
DREAMER

கொல்லான் said...

//
வெள்ளை
தீபம்..நிலா!//

போட்டு தாக்குங்க. நல்லா இருக்கு.

Anonymous said...

ungal kavithaigal puriyatium
nan vaasikinren

neengal eluthiya paliya padivirga.

maruapdum eluthunga

appadiey enda pakkam mudinthal varungal.

unga karuthkal enaku thavrugali seer ciya udavum

varta.

complan surya

தக்குடு said...

//வெள்ளை
தீபம்..நிலா!
அதன் கீழ்
அகலா நிழல்..இரவு!
தீக்குச்சி உதிர்த்த
வெண்கங்குகள்..விண்மீன்கள்// alakana varikal..:)

இரசிகை said...

//
ஜெகநாதன் said...
விளக்கத்திற்கு நன்றி ரசிகை.
இலக்கங்கள் கவிதைக்கு புது அர்த்தத்தைப் பெற்றுத் தருகின்றன.
எண்களின் மீள்வருகை சுழற்சியைக் குறிக்கிறது என்பதில் வியக்கிறேன்.
சபாஷ்.. இது​போன்ற முயற்சிகள் வரவேற்கப்பட​வேண்டும். வாழ்த்துக்கள்!
//

jeganaathan sir...

naan sonnathai vida..,seithathai vida.., neengal purinthu kondathuthaan rasanaikkuriyathaai irukkirathu:)


VANTHU VAASITHTHU OOKKAMOOTTIYA PIRA ULANGALUKKU ANBUM NANTRIYUM.....!!

Post a Comment