Thursday, April 29, 2010

..!!..

இருளின் சந்துகளில்
முனுமுனுக்கும் ஊர்க்கிழவிகள்
விண்மீன்கள் - அதை
இமைக்காமல் செவிமடுத்த
முழுநிலா..குளிரொளிப் புகையாய்
பூமியிடம் கக்குகிறது கதைகளை!

உணரக் கிடைத்தவர்களுக்கு
ஒவ்வொரு கதைகள்..!

எனக்கோ..,
அரைத் தூக்கத்தில் புரண்டு
உன்னிடம் ஒண்டும்போது
பெற்ற...
ஒற்றை நெற்றி முத்தமென
உணர வாய்த்தது ஒரு கதை!!

24 comments:

நேசமித்ரன் said...

ரசிகையா இது ?

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ரசவாதம் நடந்து கொண்டிருக்கிறதா பள்ளிக் கூடத்தில்

ரசிகை! மொழியில், சொல் முறையில் நீங்கள் கடந்து வந்திருக்கும் தூரம் எங்கிருந்து எங்கு ...

அந்தப் பயணம் வியப்பளிக்கிறது !

’’ஒண்டும்போது’’

ஒன்றும்போது என்பதன் மருவிய சொல்தான்
ஆனால் அது இந்தக்கவிதையில் அமர்ந்திருக்கும் இடம் ம்ம்ம் போட வைக்கிறது

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்

Gowripriya said...

:)))

மெல்லினமே மெல்லினமே said...

very good rasihai!

Madumitha said...

கிடைத்தது கதையா
அல்லது கவிதையா?

சீமான்கனி said...

//அரைத் தூக்கத்தில் புரண்டு
உன்னிடம் ஒண்டும்போது
பெற்ற...
ஒற்றை நெற்றி முத்தமென
உணர வாய்த்தது ஒரு கதை!!//

கவிதையும் கூட ஏதோ கதை சொல்கிறதே...அழகு வாழ்த்துகள் தோழி...

அன்புடன் அருணா said...

அட! அருமை!

பா.ராஜாராம் said...

என்னா நேசா,

குட்டி பிசாசு இந்த போடு போடுறாங்க? :-)

excelent மக்கா.சந்தோசமாய் இருக்கு ரசிகை. :-)

Chitra said...

பெற்ற...
ஒற்றை நெற்றி முத்தமென
உணர வாய்த்தது ஒரு கதை!!


.....வாய்த்த கதையையும் கவிதையாய் தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்!

'பரிவை' சே.குமார் said...

அருமை ரசிகை...

கவிதையில் கதை..?

ம்ம்... சொற்களில் சுகம் தெரிகிறது.

'பரிவை' சே.குமார் said...

அருமை ரசிகை...

கவிதையில் கதை..?

ம்ம்... சொற்களில் சுகம் தெரிகிறது.

vidhusha said...

arumai.....

sathishsangkavi.blogspot.com said...

//எனக்கோ..,
அரைத் தூக்கத்தில் புரண்டு
உன்னிடம் ஒண்டும்போது
பெற்ற...
ஒற்றை நெற்றி முத்தமென
உணர வாய்த்தது ஒரு கதை!!//

Wav... Superrrrrr.............

Anonymous said...

enna nadakuthu enga....
hmm epothan nan chollikuduthathu pola
eluthi erukkenga..
very good
keep it up.

kadisivarigal

ம்ம்... குட்டி பிசாசு yaru....

enga teachera appadi ellam chollapidathu..

varuthapadtha vaasippor sangam
complan surya

r.v.saravanan said...

உணர வாய்த்தது ஒரு கதை அல்ல அல்ல

கவிதை

அருமை தோழி வாழ்த்துக்கள்

இரசிகை said...

//
நேசமித்ரன் said...
ரசிகையா இது ?[m......naanethaan]

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!![iththanaiyum yenakkaa?....!]

ரசவாதம் நடந்து கொண்டிருக்கிறதா பள்ளிக் கூடத்தில்[naanga college la work panninomaakkum...oru 4 varusham]

ரசிகை! மொழியில், சொல் முறையில் நீங்கள் கடந்து வந்திருக்கும் தூரம் எங்கிருந்து எங்கு ...

அந்தப் பயணம் வியப்பளிக்கிறது ![ippadillaam naane yennai kuriththu yosiththathu illai..nantri mithran sir]

’’ஒண்டும்போது’’

ஒன்றும்போது என்பதன் மருவிய சொல்தான்
ஆனால் அது இந்தக்கவிதையில் அமர்ந்திருக்கும் இடம் ம்ம்ம் போட வைக்கிறது[:)]

தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துகள்[m..]
//

mithran sir-ku niraiya nantriyum anbum:)
yeppothaavathu nalla yezhuthum yennai,yeppavume nalla yezhuthum ungalaip pol silar varaverpaththu magizhchchiyai kodukkirathu!

//
Gowripriya said...
:)))
//
niraiya santhoshichchathu kuriththu santhosham....:)

//
மெல்லினமே மெல்லினமே said...
very good rasihai!
//

nantri......:)

//
Madumitha said...
கிடைத்தது கதையா
அல்லது கவிதையா?
//
m....:)
irandumethaan pola!!
nantriyum anbum.....!

//
seemangani said...
//அரைத் தூக்கத்தில் புரண்டு
உன்னிடம் ஒண்டும்போது
பெற்ற...
ஒற்றை நெற்றி முத்தமென
உணர வாய்த்தது ஒரு கதை!!//

கவிதையும் கூட ஏதோ கதை சொல்கிறதே...அழகு வாழ்த்துகள் தோழி...
//

nantri......:)

//
அன்புடன் அருணா said...
அட! அருமை!
//
vaanga mam......!
nanri varukaikkum vaasippukkum:)

//
பா.ராஜாராம் said...
என்னா நேசா,

குட்டி பிசாசு இந்த போடு போடுறாங்க? :-)

excelent மக்கா.சந்தோசமாய் இருக்கு ரசிகை. :-)
//
m.....vaanga rajaram sir....:)

naanga onnum kuttypisaasu illai...periya pisaasaakkum...!

porantha veetil naan thaanga mooththa ponnu..

thodangi mudivana..vil unga nila kavithai yennai azha vachchuttu.athu koduththa inspiration thaan ithu..ungalukkuththaan nantri sollanum:)

varukaikkum vaasippukkum nantri:)

//
Chitra said...
பெற்ற...
ஒற்றை நெற்றி முத்தமென
உணர வாய்த்தது ஒரு கதை!!


.....வாய்த்த கதையையும் கவிதையாய் தந்த உங்களுக்கு பாராட்டுக்கள்!
//

nantri chitra.....:)

//
சே.குமார் said...
அருமை ரசிகை...

கவிதையில் கதை..?

ம்ம்... சொற்களில் சுகம் தெரிகிறது.

APRIL 30, 2010 9:33 AM
சே.குமார் said...
அருமை ரசிகை...

கவிதையில் கதை..?

ம்ம்... சொற்களில் சுகம் தெரிகிறது.
//

nantri......
nantri.........:)

//
vidhusha said...
arumai.....
//
nantri........!

//
Sangkavi said...
//எனக்கோ..,
அரைத் தூக்கத்தில் புரண்டு
உன்னிடம் ஒண்டும்போது
பெற்ற...
ஒற்றை நெற்றி முத்தமென
உணர வாய்த்தது ஒரு கதை!!//

Wav... Superrrrrr.............
//

nantri.........!

//
Complan Surya said...
enna nadakuthu enga....
hmm epothan nan chollikuduthathu pola
eluthi erukkenga..
very good
keep it up.

kadisivarigal

ம்ம்... குட்டி பிசாசு yaru....

enga teachera appadi ellam chollapidathu..

varuthapadtha vaasippor sangam
complan surya
//

iyo surya.....thambi
rajaram sir sonnathaiyaa kekkureenga..."rasihai-yaithaan solluveengalaa yennaiyum solla maateengallaannu kekka vendiya vishayam athu:)

varukaikkum vaasippukkkum nantri...!

//
r.v.saravanan said...
உணர வாய்த்தது ஒரு கதை அல்ல அல்ல

கவிதை

அருமை தோழி வாழ்த்துக்கள்
//

nantri rvs......:)

பா.ராஜாராம் said...

:-)

லதானந்த் said...

பத்துக் கேள்விக்குப் பதில் எழுதுங்களேன்?

சுந்தரா said...

அழகான கவிதை...ரசித்தேன்.

priyamudanprabu said...

நல்லாஇருக்கு

சுந்தர்ஜி said...

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் வாய்க்கிறது அனுபவம்.உங்களை ஒண்டியபோது கிடைத்தது அழகான ஒரு கவிதை.அற்புதம் இரசிகை.

"உழவன்" "Uzhavan" said...

நல்ல அனுபவம் :-)

கொல்லான் said...

//லதானந்த் said...
பத்துக் கேள்விக்குப் பதில் எழுதுங்களேன்? // முன்மொழிகின்றேன்

பத்மா said...

ஒற்றை முத்தத்திற்கே இதனை அழகான கவிதையா ?

cb senthil nathan said...

what is left there to say. so many people have liked, it's heartening. i came to say: i am surprised, i am learning today, [or re-learning?] arai thookathil ondum poathu otrai muththam; for somebody who had probably forgotten what is living, you have brought me to earth again.

Post a Comment