Tuesday, May 25, 2010

..!!..

ஊறி நனைந்தது மார்.
எங்கிருந்தோ வரும்
குழந்தையின் அழுகுரல்..!!

24 comments:

விஜய் said...

nallaarukku rasigai

vaalthukkal

vijay

Chitra said...

touching.....!

அகல்விளக்கு said...

தாய்மையின் உணர்வு...

ஈடுசெய்ய எதுவுமில்லை...

சுந்தர்ஜி said...

கவனிப்பின்றி வீறிடும் குரல் கேட்கும்போதெல்லாம் இல்லாத என் தனங்கள் சுரக்காதா என வேதனையுறுவேன்.வாடிய பயிரைக் கண்டு வாடிய மனமாய் ரசிகையின் இக்குறுங் கவிதை.

நேசமித்ரன் said...

ம்ம் நல்லா இருக்கு ரசிகை

:)

ஹேமா said...

ஒற்றை வரியில் தாய்மை.அழகு ரசிகை.

Ashok D said...

:)

க ரா said...

எக்ஸலண்ட். வார்த்தைகள் இல்லைங்க பாரட்டுறதுக்கு.

r.v.saravanan said...

நல்லாருக்கு ரசிகையே

பத்மா said...

இது அனுபவித்து இருக்கிறேன் ரசிகை . நல்ல வரிகள்

மங்குனி அமைச்சர் said...

ஹைய்ய்யயோ , ரொம்ப டச்சிங்

மங்குனி அமைச்சர் said...

ஹைய்ய்யயோ , ரொம்ப டச்சிங்

Madumitha said...

ம்மா.

சீமான்கனி said...

''அதிசய ஆகாயகங்கை
அள்ளிப் பருக ஆளில்லை...''

தவிப்பின் தடம் சொன்ன தாங்க் கவிதை...

லதானந்த் said...

வாழ்த்துக்கள்

கனிமொழி said...

தாய்மை..........

பித்தன் said...

நன்று ...
உங்கள் கவிதையும்
சுந்தர்ஜி' ன் விமர்சனமும்...

\\கவனிப்பின்றி வீறிடும் குரல் கேட்கும்போதெல்லாம் இல்லாத என் தனங்கள் சுரக்காதா என வேதனையுறுவேன்\\

Jey said...

Touching. i like these kind of simple and uncomplicated kavithai's.

அன்புடன் நான் said...

தலைப்பு என்ன அலுவலகமா?

கவிதை நச்!

கமலேஷ் said...

ரொம்ப நல்லா இருக்குங்க...

Prapa said...

ரசிக்க ................பிரமாதம்.

இரசிகை said...

anaivarin varukaikkum vaasippukkum nantri..:)

தீயஷக்தி... said...

அருமை அருமை...

தீயஷக்தி... said...

அருமை அருமை...

Post a Comment