Tuesday, September 13, 2011

..!!..

காதல்தான் பூமியின்
ஈர்ப்புவிசையோ...?
ஆப்பிள் வழி
அறியப்பட்டதால்..!!

3 comments:

துபாய் ராஜா said...

அருமை.

ரிஷபன் said...

ஆப்பிள் விலை அதான் ஏறிப் போச்சா !
ஈர்க்கும் வரிகள் !

இரசிகை said...

nantri raja and rishaban..:)

Post a Comment