Tuesday, October 4, 2011

நீயிலிருந்து நீ வரை..

நீ என்பதை நிரப்பும்
வார்த்தை தேடித்தான்
என் எழுத்துலகம் விரிகிறது.

நான் என்பதை நிரப்பப்
போதுமானதாய்
இருக்கிறது..
நீ!

7 comments:

Unknown said...

சூப்பர்

நட்புடன் ஜமால் said...

அழகா சொல்லிட்டீங்க, இதை உணர்ந்த விதத்தை எப்படிங்க கமெண்ட் ஆக்குவது அதையும் ஒரு முறை சொல்லிடுங்களேன் ...

rajasundararajan said...

நீ
இருக்கிறது
போதுமானதாய்
நான் என்பதை நிரப்ப;

என் எழுத்துலகம் விரிகிறது
வார்த்தைகள் தேடித்தான் -
நீ என்பதை நிரப்பும்.
(உறுதியாக)

இரசிகை said...

//
வைரை சதிஷ் said...
சூப்பர்
//

nantri.

//
நட்புடன் ஜமால் said...
அழகா சொல்லிட்டீங்க, இதை உணர்ந்த விதத்தை எப்படிங்க கமெண்ட் ஆக்குவது அதையும் ஒரு முறை சொல்லிடுங்களேன் ...
//

:)
theriyalaye,
jamal sir.

//
rajasundararajan said...
நீ
இருக்கிறது
போதுமானதாய்
நான் என்பதை நிரப்ப;

என் எழுத்துலகம் விரிகிறது
வார்த்தைகள் தேடித்தான் -
நீ என்பதை நிரப்பும்.
(உறுதியாக)
//

ithaithaan yezhaam arivu-nu solluraanga pola...:)
vanakkangal iya.

சி.பி.செந்தில்குமார் said...

என்னமோ சொல்ல வர்றீங்க? ஆனா எங்களுக்கு புரியல! ஒரு வேளை அவருக்கு புரியலாம்!!!

சி.பி.செந்தில்குமார் said...

>>Your comment will be visible after approval. \


இது வேறயா?

r.v.saravanan said...

நீ என்பதை நிரப்பும்
வார்த்தை தேடித்தான்
என் எழுத்துலகம்

SUPER

Post a Comment