Saturday, July 4, 2009

நீ..

என்னால் உணர முடிகிறது
என்னுள் நீ!
உன்னால் உணர முடிகிறதா?..
உன்னுள் நீ இல்லை என்பதை!!

2 comments:

நட்புடன் ஜமால் said...

உன்னால் உணர முடிகிறதா?..
உன்னுள் நீ இல்லை என்பதை!!]] சூப்பர்ப்

இரசிகை said...

ithai ippadiye purintha ungal rasanai vazhga:)

Post a Comment