நான் நினைத்ததையேநீயும் நினைத்து
நான் சொல்லும் முன்பே-நீநீயாகவே தெரிந்துகொண்டதால்தான்
மௌனமாய் நாம்..!!
:-) nalla irukku.
நல்லா இருக்கு இரசிகை
Short and Sweet கவிதை...
நல்லா இருக்கு ரசிகை!உங்கள் கவிதை ஒன்றை என் தளத்திற்கு எடுத்துட்டு போறேன் ரசிகை.என்னை கவர்ந்த வரிகளுக்காக...நன்றி!
மெளனம் சிறந்த மொழிநம்மை பொறுத்ததே அந்த மொழி பெயற்பு
இயல்பாய் இருக்குங்க...
ஆம் மௌனம் ஒரு மொழி என்றக் கருத்தை ஆமோதிக்கிறேன்.
காதல் தேசத்தில்மௌனமொழியேதலைமொழி...
hai am new 2 ur blog. u hav written well.. keep going. if u hav time pls be visit 2 my blog. all da best.
உதடுகள் உலரபேசும்மௌனம் உணரபேசும்..வாழ்த்துக்கள் இரசிகை..
kavithai ullangalin varukaikkum.......karuththukkum nantri..:)
மிக அருமை.
மெளனத்தின் புதிய அர்த்தம் நன்றாக இருக்கிறது.
13 comments:
:-) nalla irukku.
நல்லா இருக்கு இரசிகை
Short and Sweet கவிதை...
நல்லா இருக்கு ரசிகை!
உங்கள் கவிதை ஒன்றை என் தளத்திற்கு எடுத்துட்டு போறேன் ரசிகை.என்னை கவர்ந்த வரிகளுக்காக...நன்றி!
மெளனம் சிறந்த மொழி
நம்மை பொறுத்ததே அந்த மொழி பெயற்பு
இயல்பாய் இருக்குங்க...
ஆம் மௌனம் ஒரு மொழி என்றக் கருத்தை ஆமோதிக்கிறேன்.
காதல் தேசத்தில்
மௌனமொழியே
தலைமொழி...
hai am new 2 ur blog. u hav written well.. keep going. if u hav time pls be visit 2 my blog. all da best.
உதடுகள்
உலரபேசும்
மௌனம்
உணரபேசும்..
வாழ்த்துக்கள் இரசிகை..
kavithai ullangalin varukaikkum.......
karuththukkum nantri..:)
மிக அருமை.
மெளனத்தின் புதிய அர்த்தம் நன்றாக இருக்கிறது.
Post a Comment