Friday, July 3, 2009

காதலர் தினம்..

உலகமே கொண்டாடும்
சில தினங்களைத் தவிர்த்து..
உன்னை மட்டுமே
கொண்டாடுவேன் நான்,
தினம்.. தினம்..!!

6 comments:

தேவன் மாயம் said...

ஆகா!
நச்!! கவிதை!!

நேசமித்ரன் said...

அணுக்கத்தை பேசுகிறது பேசாமலே

ப்ரியமுடன் வசந்த் said...

காதலுக்கு ஜே..........

ny said...

Qte!

Joe said...

அசத்தலான கவிதை.
வியாபார நோக்கில் பிரபலமாக்கப்படும் அந்த நாட்களை புறக்கணிப்பதே நல்லது.

//
இவள் பற்றி...
இரசிகை
பெங்களூர், தமிழ்நாடு,
//

அது சரி, பெங்களூர் எப்போ தமிழ்நாட்டில் சேர்ந்தது? ;-)

இரசிகை said...

m..thappu
maaththiduren joe sir..:)

Post a Comment