அவள் கொடுத்தவெள்ளை மோரில்..இத்த கூரைத் தூசி!!
நல்ல வேளை மோரில் வானம் பிரதிபலிக்கவில்லை. அந்தமட்டுக்கும் மகிழ்ச்சிதான்.
nice:-)
மூன்று வரிக் கவிதையாக இருந்தாலும் அர்த்தம் பொதிந்த வரிகள்... வாழ்த்துக்கள்..
எப்படீங்க சிறு வரிகளில் பெரும் விடய்ங்கள் சொல்றீங்க ...
ஏழ்மையை இவ்வளவு எளிமையா சொல்லிட்டீங்க....
நல்லா இருக்குங்க
அற்புதமான வெளிபாடு ரசிகை!அவளின் அன்பில்,அவளறியாத வறுமையும்இருப்பதை அவளுக்கு காட்டாதுஅருந்தி வந்தீர்கள்தானே...அன்பு நிறைய!
நல்லாருக்கு.- ப்ரியமுடன் பிரவின்ஸ்கா
சான்ஸே இல்ல...
11 comments:
நல்ல வேளை மோரில் வானம் பிரதிபலிக்கவில்லை. அந்தமட்டுக்கும் மகிழ்ச்சிதான்.
nice:-)
மூன்று வரிக் கவிதையாக இருந்தாலும் அர்த்தம் பொதிந்த வரிகள்... வாழ்த்துக்கள்..
எப்படீங்க சிறு வரிகளில் பெரும் விடய்ங்கள் சொல்றீங்க ...
ஏழ்மையை இவ்வளவு எளிமையா சொல்லிட்டீங்க....
நல்லா இருக்குங்க
அற்புதமான வெளிபாடு ரசிகை!
அவளின் அன்பில்,அவளறியாத வறுமையும்
இருப்பதை அவளுக்கு காட்டாது
அருந்தி வந்தீர்கள்தானே...அன்பு நிறைய!
நல்லாருக்கு.
- ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா
சான்ஸே இல்ல...
Post a Comment