விரும்பி வந்ததா?விலகிச் சென்றதா?
தெரியவில்லை...,
இதில் ஏதோ ஒன்றுதான்எனக்கான போதி!!
இரண்டில் ஏதோ ஒன்றுதான் எனக் குழம்பிவிட்டால் அது போதியாகுமா? போதி என்பது நிலையானதுவும், தெளிவானதும் இல்லையா??இருப்பினும் கவிதை அழகு. இரண்டில் எது கிடைத்தாலும் அது பின்னர் எனக்கு போதியாகும் என எண்ணிக்கொள்வதாக எடுத்துக் கொள்கிறேன்.
தெரியவில்லை - இந்த நிலையே ஒரு ‘போதி’ தான்
காதலிலா?கல்யாணத்திலா?எதில் கிடைத்தது போதி?
நல்லா இருக்கு.வந்ததால் - பாதிநின்றதால் - பீதிபோனதால் - போதி
அருமை + எளிமைவாழ்த்துக்கள்.....
நல்லா இருக்கு ரசிகை.வாழ்த்துக்கள்!.
//விரும்பி வந்ததா?விலகிச் சென்றதா?தெரியவில்லை...,இதில் ஏதோ ஒன்றுதான்எனக்கான போதி!!//பாதிப்பாதி கிடைத்தால் ....??!!
ஞானம் குழப்பங்களின் முடிவா?குழப்பங்களின் தொடக்கமா?mysticரசித்தேன்
8 comments:
இரண்டில் ஏதோ ஒன்றுதான் எனக் குழம்பிவிட்டால் அது போதியாகுமா? போதி என்பது நிலையானதுவும், தெளிவானதும் இல்லையா??
இருப்பினும் கவிதை அழகு. இரண்டில் எது கிடைத்தாலும் அது பின்னர் எனக்கு போதியாகும் என எண்ணிக்கொள்வதாக எடுத்துக் கொள்கிறேன்.
தெரியவில்லை - இந்த நிலையே ஒரு ‘போதி’ தான்
காதலிலா?
கல்யாணத்திலா?
எதில் கிடைத்தது போதி?
நல்லா இருக்கு.
வந்ததால் - பாதி
நின்றதால் - பீதி
போனதால் - போதி
அருமை + எளிமை
வாழ்த்துக்கள்.....
நல்லா இருக்கு ரசிகை.வாழ்த்துக்கள்!.
//விரும்பி வந்ததா?
விலகிச் சென்றதா?
தெரியவில்லை...,
இதில் ஏதோ ஒன்றுதான்
எனக்கான போதி!!//
பாதிப்பாதி கிடைத்தால் ....??!!
ஞானம்
குழப்பங்களின் முடிவா?
குழப்பங்களின் தொடக்கமா?
mystic
ரசித்தேன்
Post a Comment