Friday, July 31, 2009

நீ..

விரும்பி வந்ததா?
விலகிச் சென்றதா?

தெரியவில்லை...,

இதில் ஏதோ ஒன்றுதான்
எனக்கான போதி!!

8 comments:

ஒளியவன் said...

இரண்டில் ஏதோ ஒன்றுதான் எனக் குழம்பிவிட்டால் அது போதியாகுமா? போதி என்பது நிலையானதுவும், தெளிவானதும் இல்லையா??

இருப்பினும் கவிதை அழகு. இரண்டில் எது கிடைத்தாலும் அது பின்னர் எனக்கு போதியாகும் என எண்ணிக்கொள்வதாக எடுத்துக் கொள்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

தெரியவில்லை - இந்த நிலையே ஒரு ‘போதி’ தான்

ப்ரியமுடன் வசந்த் said...

காதலிலா?

கல்யாணத்திலா?

எதில் கிடைத்தது போதி?

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு.

வந்ததால் - பாதி
நின்றதால் - பீதி
போனதால் - போதி

சப்ராஸ் அபூ பக்கர் said...

அருமை + எளிமை

வாழ்த்துக்கள்.....

பா.ராஜாராம் said...

நல்லா இருக்கு ரசிகை.வாழ்த்துக்கள்!.

துபாய் ராஜா said...

//விரும்பி வந்ததா?
விலகிச் சென்றதா?

தெரியவில்லை...,

இதில் ஏதோ ஒன்றுதான்
எனக்கான போதி!!//

பாதிப்பாதி கிடைத்தால் ....??!!

Ashok D said...

ஞானம்
குழப்பங்களின் முடிவா?
குழப்பங்களின் தொடக்கமா?

mystic
ரசித்தேன்

Post a Comment