Wednesday, August 5, 2009

பலூன்காரன்...

சுவாசத்தை விற்கிறான்..,
சுவாசிப்பதற்காக!!

12 comments:

An...Bu said...

வாழ்க்கைக்கான கவிதை .....!

துபாய் ராஜா said...

//சுவாசத்தை விற்கிறான்..,
சுவாசிப்பதற்காக!!//

அருமை அட்டகாசம்.தூள்.சூப்பருங்க !!

சத்ரியன் said...

சுண்டக் காய்ச்சிய பசும்பால் போன்ற கவிதை. அருமை.

சி.கருணாகரசு said...

நச்!

நேசமித்ரன் said...

சலங்கை ஒலி படத்துல அந்த சின்னபய்யன் கடைசியல சொல்லுவான் இது காமெரா ன்னு அது மாதிரி 'இது கவிதை...'

S.A. நவாஸுதீன் said...

அருமை

குறை ஒன்றும் இல்லை !!! said...

அருமைங்க.. அருமை!!!!

Admin said...

ஆஹா அசத்தல்

Ashok D said...

உங்கள் தளத்தில் படிக்கும் முதல் கவிதை ஆரம்பமே தூள்...
keep it up

என் கவிதை நியாபகம் வருகிறது.

’வலியின் மிச்சம்
காய்ந்த இரு வரிகள்
கண்ணத்தில்’

தேவன் மாயம் said...

ரெண்டு வரி போட்டீங்க!! கமெண்ட பார்த்தீங்களா?
வரவேற்கிறோம் நிறைய எழுதவும்...........

குறை ஒன்றும் இல்லை !!! said...

மரியாதைக்குறிய ரசிகை அவர்களுக்கு.. உங்களுக்கு வரும் பின்னூட்டத்திற்கு கூட பதிலலிக்க நேரமி்ன்றி இருப்பதால் , உங்களை மேலும் தொந்தரவு செய்ய மனமின்றி உங்கள் தளத்தை தொடர்வதிலிருந்து விலகுகிறேன்.. நன்றி..

சுந்தர்ஜி said...

என்னை உணர்ந்தேன் பலூன்காரனில்.ஒத்த சிந்தனைக்கு நம் இருவருக்கும் ஒரு சபாஷ்.சரிதானே ரசிகை?

Post a Comment