Friday, August 21, 2009

மூன்றும் காதலே..

-1-
களவு
என்பதால்
காதலும் பாவமே!!

-2-
கோபத்தின் உச்சத்தில்
அவர்கள்..

"போய்விடு" என்றான்
அவன்..

"ம்..போகிறேன்" என்றாள்
அவள்..

"இருவருமே பொய்
சொல்லுகிறார்கள்"
என்றது
காதல்..

-3-
காமம்
அவர்கள் வியர்த்திருந்தார்கள்
காதல் காற்று வாங்க சென்றது..

9 comments:

மணிஜி said...

களவை போல் காதலும் கற்று மறக்கப்படும்..கவிதை ரசிக்கும்படி இருக்கு..

மணிஜி said...

நான் தவறுதலாக “அனுப்பு”கிளிக் செய்து விட்டேன்..நீங்கள் இனைக்காமல் இருந்தீர்கள்.(தமிழ்மணத்தில்)சாரி..

Ashok D said...

:)

நட்புடன் ஜமால் said...

முதல் இரண்டும் வேறு

மூன்றாமானது வேறு

========

வரிகள் வழமை போல் அருமை.

துபாய் ராஜா said...

மூன்றும் முத்துக்கள்.

//களவு என்பதால்
காதலும் பாவமே!!//

அருமை.

//கோபத்தின் உச்சத்தில்
அவர்கள்..

"போய்விடு" என்றான்
அவன்..

"ம்..போகிறேன்" என்றாள்
அவள்..

"இருவருமே பொய்
சொல்லுகிறார்கள்" என்றது
காதல்..//

அழகு.

//காமம்

அவர்கள் வியர்த்திருந்தார்கள்
காதல் காற்று வாங்க சென்றது..//

அட்டகாசம்.

http://rajasabai.blogspot.com/2009/08/50.html

Suresh K said...

மூனுமே தபு சங்கர் ஸ்டைல்-ல அழகா இருக்கு !

S.A. நவாஸுதீன் said...

நல்லா இருக்கு இரசிகை

பா.ராஜாராம் said...

இருவருமே போய் சொல்லும் அழகு,.. அழகாய் இருக்கு ரசிகை.சற்றேறக்குறைய-காதலைவிட..

காமம்--ரொம்ப ஆழமான வரிகள்.போகிற போக்கில் இப்படி சிக்ஸ்சர் அடித்து விடுகிறீர்கள் ரசிகை.அதிலும் இரண்டு வரிகளில்.

ராஜ நடராஜன் said...

ஹைக்கூ நல்லாதான் சொல்றீங்க!

பின் தொடர்பவர்கள் நிறைய தேறுவாங்க போல இருக்குதே.கூகிள் ஆட்சென்ஸ் தேத்த பாருங்க!அதுக்கு இன்னொரு இங்கிலீசு வீடு தேவை முன்னாடி.இப்ப எப்படின்னு தெரியல.

Post a Comment