Sunday, May 10, 2009

ஹைக்கூ..

எழுந்து ஆரவாரமிட்டு
கைகள் தட்ட ஆசை.
ஆனால்,
ஏழ்மை தடுக்கிறது..
சட்டையின் கைக்குள்
கிழிசல்கள்!!

1 comment:

ஒளியவன் said...

இது ஹைக்கூ வின் வரைமுறைக்குள் உட்படவில்லையெனினும் இந்த சிறுகவிதை அழகாகத்தான் இருக்கிறது, அர்த்தமுள்ளதாகவும்.

Post a Comment